உண்மையான நண்பண்

பிப்ரவரி 06, 2025 | 07:26 pm | views : 884
தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான நண்பண்
செப்டம்பர் 10, 2024 | 01:26 pm

உனக்கு நான் நன்மை
செய்வதன் மூலமாகத்தான்
என்னுடைய நன்மையை
நான் பெறமுடியும்.
இதைத் தவிர
வேறு வழியில்லை
-சுவாமி
டிசம்பர் 14, 2024 | 07:24 pm

மதியும்
மனமும்
விளையாடுகிறது
விதி எனும்
நூல் கொண்டு
டிசம்பர் 20, 2024 | 10:25 pm

ஒரு சிலர் அமைதியாக இருப்பது
பேச தெரியாமல் இல்லை..
எதையும் பேசி விடக் கூடாது
என்பதற்கு தான்
செப்டம்பர் 12, 2024 | 12:34 pm

கலங்காத உள்ளம்
படைத்தவர்களே இறுதி
வெற்றிக்கு உரியவர்கள்
– சுபாஷ் சந்திர போஸ்