விதி எனும் நூல் - இனிய இரவு வணக்கம்

டிசம்பர் 14, 2024 | 07:24 pm | views : 916
மதியும்
மனமும்
விளையாடுகிறது
விதி எனும்
நூல் கொண்டு
செப்டம்பர் 12, 2024 | 12:34 pm

கலங்காத உள்ளம்
படைத்தவர்களே இறுதி
வெற்றிக்கு உரியவர்கள்
– சுபாஷ் சந்திர போஸ்
பிப்ரவரி 22, 2024 | 12:06 pm

உன் சந்தோஷத்தில்
உன்னுடன் இருந்தவர்களை
விட..!
உன் கஷ்டத்தில்
உனக்கு தோள்
கொடுத்தவர்களை என்றும்
மறந்து விடாதே..!
செப்டம்பர் 11, 2024 | 02:45 pm

ஊக்குவிக்க ஆள் இருந்தால்
ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்
– கவிஞர் வாலி
Ukkuvikka al irunthal
ukku virpavanum thekku virpan
– kavignar
பிப்ரவரி 21, 2024 | 09:31 pm

வாழ்க்கையில் நாம்
சந்திக்கும் ஒவ்வொரு
மனிதரும்.. நமக்கு ஏதோ
ஒன்றை கற்பித்து விட்டு
தான் செல்கிறார்கள்..!