அனுபவம்

பிப்ரவரி 21, 2024 | 11:02 am | views : 1236
அன்பை
தருபவர்களை விட
அனுபவத்தை
தருபவர்கள் தான்
வாழ்க்கையில்
அதிகம்..
செப்டம்பர் 10, 2024 | 01:07 pm

தவறுகள் நடப்பது
கெட்டவர்களால் இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும்
செப்டம்பர் 10, 2024 | 04:04 pm

மானத்தை பெரிதாக
கருத்துபவனுக்கு மரணம்
ஒரு விடயம் அல்ல..
மரணிக்க துணிந்தவனுக்கு
சமுத்திரம் முழங்கால்
பிப்ரவரி 21, 2024 | 09:31 pm

வாழ்க்கையில் நாம்
சந்திக்கும் ஒவ்வொரு
மனிதரும்.. நமக்கு ஏதோ
ஒன்றை கற்பித்து விட்டு
தான் செல்கிறார்கள்..!
பிப்ரவரி 06, 2025 | 07:26 pm

தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான