பிப்ரவரி 22, 2024 | 03:42 am
கஷ்டப்பட்டு
உழைத்து
செலவு செய்த
காலம் போய்.
இப்போது எல்லாம்
நல்லா செலவு
செய்துவிட்டு
அதை கட்டுவதற்காக
உழைக்க வேண்டிய
காலம் வந்துவிட்டது...
பிப்ரவரி 21, 2024 | 05:23 am
“நீ வெற்றிகக்காக
போராடும்போது
வீண் முயற்சி
என்று சொல்லபவர்கள்,
நீ வெற்றி பெற்றபின்
விடா முயற்சி
என்பார்கள்”
― Kannadasan