அமைதியாக இருப்பது - இரவு வணக்கம்

அமைதியாக இருப்பது - இரவு வணக்கம்

டிசம்பர் 20, 2024 | 10:25 pm  |   views : 1150


ஒரு சிலர் அமைதியாக இருப்பது
பேச தெரியாமல் இல்லை..
எதையும் பேசி விடக் கூடாது
என்பதற்கு தான்

வாய்ப்புகள்

மார்ச் 20, 2024 | 05:55 am வாய்ப்புகள் வாய்ப்பு இருக்கும் போதே உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்து விடுங்கள் நாளை என்பது கனவாக கூட போகலாம்.

காமராஜர் தத்துவம்

செப்டம்பர் 11, 2024 | 02:34 pm காமராஜர் தத்துவம் கஷ்டத்தை அனுபவிக்காமல் எந்தவொரு மனிதரும் அவரது இலட்சியத்தை அடைய முடியாது. – காமராஜர் Kastaththai anubavikkamal enthavoru manitharum avarathu ilachchiyaththai adaiya mudiyathu. –

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தத்துவம்

செப்டம்பர் 12, 2024 | 12:34 pm நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தத்துவம் கலங்காத உள்ளம் படைத்தவர்களே இறுதி வெற்றிக்கு உரியவர்கள் – சுபாஷ் சந்திர போஸ்

பிழையான முடிவுகள்

பிப்ரவரி 21, 2024 | 11:33 am பிழையான முடிவுகள் சில நேரங்களில் நாம் எடுக்கும் பிழையான முடிவுகள் நம்மை சரியான பாதையில் பயணிக்க கற்றுக் கொடுக்கின்றன.