பிழையான முடிவுகள்

பிழையான முடிவுகள்

பிப்ரவரி 21, 2024 | 11:33 am  |   views : 1161


சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.

வாழ்க்கை கற்பித்தல்

பிப்ரவரி 21, 2024 | 09:31 pm வாழ்க்கை கற்பித்தல் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும்.. நமக்கு ஏதோ ஒன்றை கற்பித்து விட்டு தான் செல்கிறார்கள்..!

வாய்ப்புகள்

மார்ச் 20, 2024 | 05:55 am வாய்ப்புகள் வாய்ப்பு இருக்கும் போதே உங்கள் மனதிற்கு பிடித்ததை செய்து விடுங்கள் நாளை என்பது கனவாக கூட போகலாம்.

உன் மதிப்பு - இனிய காலை வணக்கம்

அக்டோபர் 08, 2024 | 08:46 am உன் மதிப்பு - இனிய காலை வணக்கம் உன் மதிப்பை முடிவு செய்ய வேண்டியது நீ தான் .. உன்னை சுற்றி இருப்பவர்கள் அல்ல. 🙏 இனிய காலை

நேதாஜி தத்துவம்

பிப்ரவரி 22, 2024 | 12:02 pm நேதாஜி தத்துவம் முதலில் தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இருப்பவன் மட்டுமே உலகை மாற்றத் தகுதியுடையவன் இனிய காலை வணக்கம்