வாய்ப்புகள்

மார்ச் 20, 2024 | 05:55 am | views : 404
வாய்ப்பு இருக்கும் போதே
உங்கள் மனதிற்கு
பிடித்ததை செய்து விடுங்கள்
நாளை என்பது
கனவாக கூட போகலாம்.
பிப்ரவரி 21, 2024 | 09:27 pm

உன்னுடைய தன்மானத்தை
யாரிடத்திலும் விட்டுக்
கொடுக்காதே உன்னை விட
சிறந்தவன் இந்த உலகில்
ஒருவனுமில்லை..!
பிப்ரவரி 06, 2025 | 07:26 pm

தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான
பிப்ரவரி 22, 2024 | 12:02 pm

முதலில் தன்னை
மாற்றிக்கொள்ளத்
தயாராக இருப்பவன்
மட்டுமே
உலகை மாற்றத்
தகுதியுடையவன்
இனிய
காலை வணக்கம்
பிப்ரவரி 21, 2024 | 11:33 am

சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.