முடியும் - முடியாது

முடியும் - முடியாது

ஜனவரி 01, 2026 | 05:48 pm  |   views : 81


முடியும்
என்று நினைத்தால்
பல வழிகள் உண்டு...

முடியாது
என்று நினைத்தால்
பல காரணங்கள் உண்டு..

மன அழுத்தம்

பிப்ரவரி 20, 2024 | 06:00 pm மன அழுத்தம் மன அழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின் விளைவாக ஏற்படுவதில்லை - உங்களை நீங்களே நிர்வகிக்க முடியாததன் விளைவாக ஏற்படுகிறது.

வாழ்க்கை

ஆகஸ்ட் 02, 2024 | 03:42 pm வாழ்க்கை அழகாய் அமைவதெல்லாம் வாழ்க்கை அல்ல ... அமைவதை அழகாக மாற்றுவதே வாழ்க்கை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தத்துவம் 2

செப்டம்பர் 18, 2024 | 05:46 am நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தத்துவம் 2 பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது. - நேதாஜி சுபாஷ்

மறந்து விடாதே

பிப்ரவரி 22, 2024 | 12:06 pm மறந்து விடாதே உன் சந்தோஷத்தில் உன்னுடன் இருந்தவர்களை விட..! உன் கஷ்டத்தில் உனக்கு தோள் கொடுத்தவர்களை என்றும் மறந்து விடாதே..!