முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி

செப்டம்பர் 10, 2024 | 01:07 pm | views : 633
தவறுகள் நடப்பது
கெட்டவர்களால் இல்லை..
தவறுகள் நடப்பதை
அமைதியாக வேடிக்கை
பார்க்கும் நல்லவர்களால்.
ஆகஸ்ட் 02, 2024 | 03:42 pm

அழகாய்
அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல ...
அமைவதை
அழகாக மாற்றுவதே
வாழ்க்கை
மார்ச் 20, 2024 | 05:55 am

வாய்ப்பு இருக்கும் போதே
உங்கள் மனதிற்கு
பிடித்ததை செய்து விடுங்கள்
நாளை என்பது
கனவாக கூட போகலாம்.
பிப்ரவரி 20, 2024 | 04:38 pm

தன்னம்பிக்கை
இருக்கும் அளவிற்கு
முயற்சியும்
இருந்தால்தான்
வெற்றி நிச்சயம்
செப்டம்பர் 10, 2024 | 11:32 am

அரிசி என்றாலும்
அரசியல் என்றாலும் களையெடுப்பது
அவசியம்