POLLING FLAMES

 

காமராஜரின் பெருமையையும் புகழையும் போற்றிக் கொண்டாடுவோம்... டிடிவி தினகரன்

1 year ago 15 ஜூலை 2024 04:22 AM | views : 215
பெருந்தலைவர் காமராஜரின் 122-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்திற்கென தனிப்பெருமையை தேடித் தந்த பெருந்தலைவர், இந்திய அரசியலை வழிநடத்திய கிங்மேக்கர், கல்விக்கண் திறந்த மேதை, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள் இன்று.

எளிமை, தூய்மை, நேர்மை எனும் தாரக மந்திரத்தை அடிப்படையாக கொண்டு தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டு மக்களுக்காகவே அர்ப்பணித்த பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பெருமையையும் புகழையும் அவர் பிறந்த இந்நன்னாளில் போற்றிக் கொண்டாடுவோம் என்று கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் கனமழை ரஜினிகாந்த் முக ஸ்டாலின் பாமக தமிழகம் PARLIAMENT ELECTION இந்திய அணி கோவை UDHAYANIDHI STALIN CONGRESS திருமாவளவன் கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் AJITH INDIAN CRICKET TEAM OPS KEERTHY SURESH தமிழ்நாடு சீமான் அமமுக கைது TAMILAGA VETTRI KAZHAGAM பிரதமர் மோடி BIGG BOSS TAMIL தமிழக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் நெல்லை கொரோனா TAMIL ACTRESS NELLAI சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN தீபாவளி விடுமுறை தென்காசி கள்ளக்காதல் தேவர் ELECTION COMMISSION தூத்துக்குடி மதுரை வடகிழக்கு பருவமழை CSK 2024 T20 WORLDCUP கீர்த்தி சுரேஷ் RAJINIKANTH SURIYA அஜித் சூர்யா வன்னியர் திருப்பரங்குன்றம்