POLLING FLAMES

 

சோ ராமசாமி மனைவி காலமானார்!

1 year ago 20 ஆகஸ்ட் 2024 08:38 AM | views : 201
சோ ராமசாமியின் மனைவி சௌந்தரா ராமசாமி (84) உடல்நலக் குறைவால் காலமானார்.நடிகர், அரசியல் விமர்சகர், துக்ளக் இதழ் ஆசிரியர் என பன்முகம் கொண்ட சோ ராமசாமி கடந்த 2016-ல் காலமானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்து வந்தார் சோ ராமசாமி. 1999 முதல் 2005 வரை மாநிலங்களவையில் நியமன எம்.பி.யாக இருந்த இவர் தனது 82 வயதில் மாரடைப்பால் காலமானார்.


இவருடைய மறைவுக்குப் பிறகு மனைவி சௌந்தரா ராமசாமி குடும்பத்தினருடன் வசித்து வந்தார். உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி நேற்று காலமானார்.இவருக்கு ஸ்ரீராம் என்ற மகனும், சிந்துஜா என்ற மகளும் உள்ளார்கள். இவருடைய இறுதிச் சடங்கு நாளை முற்பகல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.வி. சேகர், வி.கே. சசிகலா உள்ளிட்டோர் சௌந்தரா ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்கள். மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN மு.க.ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் AIADMK டிடிவி தினகரன் PMK பாராளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கனமழை இந்திய அணி பாமக முக ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் PARLIAMENT ELECTION தமிழகம் கோவை CONGRESS UDHAYANIDHI STALIN INDIAN CRICKET TEAM EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் திருமாவளவன் கொலை TAMILAGA VETTRI KAZHAGAM OPS கைது பிரதமர் மோடி சீமான் தமிழ்நாடு அமமுக KEERTHY SURESH AJITH தமிழக சட்டசபை தேர்தல் NELLAI BIGG BOSS TAMIL THIRUMAVALAVAN சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS நெல்லை ஓபிஎஸ் RAJINIKANTH கொரோனா வன்னியர் ELECTION COMMISSION மதுரை சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA தூத்துக்குடி அஜித் கள்ளக்காதல் வடகிழக்கு பருவமழை தேவர் தென்காசி CSK தீபாவளி திருப்பரங்குன்றம் விடுமுறை