தேவர் ஜெயந்தி திருவிழா.... பசும்பொன்னில் தேவருக்கு மலர்தூவிய மு . க . ஸ்டாலின்!

தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 117வது பிறந்த நாள்‌ (ம) குரு பூஜையை முன்னிட்டு அன்னாரது நினைவிடத்தில் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், மு . க . ஸ்டாலின் அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்..!! #தேவர்ஜெயந்தி #தேவர்குருபூஜை

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel