POLLING FLAMES

 

தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரெயில் - கனிமொழி எம்.பி. கோரிக்கை

1 year ago 05 டிசம்பர் 2024 04:17 PM | views : 263
சென்னை மற்றும் தூத்துக்குடி இடையே கூடுதல் ரெயில்களை இயக்க வேண்டும் என்று மக்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ரெயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடைபெற்ற விவாதத்தில் தெற்கு ரெயில்வே ரெயில்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாததையும், ரெயில்வே துறையைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும் பேசினேன். தமிழ்நாட்டில் சென்னை - தூத்துக்குடி இடையே ரெயில் சேவையை அதிகப்படுத்தவும் மத்திய அரசிடம் வலியுறுத்தினேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற இரயில்வே சட்டத் திருத்த மசோதா 2024-ன் மீது நடைபெற்ற விவாதத்தில் தெற்கு ரயில்வே ரயில்கள் பலவற்றில் அடிப்படை வசதிகள் இல்லாததையும், இரயில்வே துறையைத் தனியார்மயப்படுத்துவதை எதிர்த்தும் பேசினேன்.தமிழ்நாட்டில் சென்னை - தூத்துக்குடி இடையே ரயில் சேவையை… pic.twitter.com/NiuqGDu3ZP

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 5, 2024

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி பாராளுமன்ற தேர்தல் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் டிடிவி தினகரன் TAMIL NADU ANBUMANI RAMADOSS AIADMK PMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் பாமக முக ஸ்டாலின் ரஜினிகாந்த் கனமழை தமிழகம் PARLIAMENT ELECTION இந்திய அணி UDHAYANIDHI STALIN கோவை CONGRESS கொலை அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI COIMBATORE திருமாவளவன் கைது INDIAN CRICKET TEAM அமமுக பிரதமர் மோடி TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் தமிழ்நாடு AJITH OPS KEERTHY SURESH BIGG BOSS TAMIL TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் NELLAI ஓபிஎஸ் கொரோனா நெல்லை சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN தீபாவளி அஜித் மதுரை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை CSK கள்ளக்காதல் விடுமுறை கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி தேவர் RAJINIKANTH SURIYA சூர்யா தென்காசி திருப்பரங்குன்றம் வன்னியர் 2024 T20 WORLDCUP