POLLING FLAMES

 

ஏரி நீர் திறப்பு குறித்து ஏன் தெரிவிக்கவில்லை?: அதிகாரிகளை மிரட்டிய செல்வபெருந்தகை

6 months ago 22 அக்டோபர் 2025 10:41 PM | views : 250
சென்னை:

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 100 கன அடி நீர் திறக்கப்பட்டது.

இதற்கிடையே, நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும், நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதாலும் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதையடுத்து ஏரியின் ஐந்து கண் மதகில் மூன்று செட்டர்கள் வழியாக 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், காங்கிரஸ் மாநில தலைவருமான செல்வபெருந்தகை அதிகாரிகளுடன் சேர்ந்து நேற்று ஏரியில் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின், மக்கள் பிரதிநிதிகளுக்கு தெரியாமல் தண்ணீரை திறந்து விடுகிறீர்கள். நீங்களே மக்கள் பிரதிநிதியாகி விட்டால் எதற்கு அரசு? என பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடிந்து கொண்டார். இச்சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் PMK AIADMK ANBUMANI RAMADOSS ரஜினிகாந்த் கனமழை காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் பாமக முக ஸ்டாலின் தமிழகம் PARLIAMENT ELECTION இந்திய அணி கோவை UDHAYANIDHI STALIN CONGRESS EDAPPADI PALANISWAMI திருமாவளவன் கொலை COIMBATORE அன்புமணி ராமதாஸ் KEERTHY SURESH கைது OPS சீமான் INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி தமிழ்நாடு AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM ஓபிஎஸ் TAMIL ACTRESS சட்டசபை தேர்தல் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL நெல்லை கொரோனா NELLAI தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION CSK விடுமுறை தென்காசி அஜித் தூத்துக்குடி தீபாவளி கள்ளக்காதல் சூர்யா கீர்த்தி சுரேஷ் SURIYA திருப்பரங்குன்றம் மதுரை RAJINIKANTH வன்னியர் தேவர் 2024 T20 WORLDCUP வடகிழக்கு பருவமழை