POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் பெயர் அப்டேட்!

1 week ago 07 ஏப்ரல் 2026 06:06 AM | views : 55

நடிகர் அல்லு அர்ஜுன் திரைப்படத்தின் பெயர் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. ஜவான் வெற்றிக்குப் பின் இயக்குநர் அட்லி, நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய திரைப்படத்தை ரூ. 600 கோடி பட்ஜெட்டில் இயக்கி வருகிறார்.நாயகியாக தீபிகா படுகோன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் மிருணாள் தாக்குர், ஜான்வி கபூர் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.


மேலும், இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா, இப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


இந்த நிலையில், இப்படத்தின் பெயர் நாளை (ஏப். 8) காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது.


ஈழத்தமிழ் சினிமாவை உயிர்த்தெழச் செய்யுங்கள்.


உருக்கமான பதிவை வெளியிட்ட கார்த்திக் சுப்புராஜ்!.allu arjun and atlee movie name will reveal on apr 8.


மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை TVK பாஜக BJP தவெக ADMK AMMK ANNAMALAI எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS TTV DHINAKARAN டிடிவி தினகரன் AIADMK மு.க.ஸ்டாலின் TAMIL NADU கனமழை உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றிக் கழகம் PMK பாமக முக ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் கோவை திருமாவளவன் கைது இந்திய அணி காங்கிரஸ் ரஜினிகாந்த் தமிழகம் சட்டசபை தேர்தல் CONGRESS INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN EDAPPADI PALANISWAMI COIMBATORE வன்னியர் அமமுக KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை கொலை பிரதமர் மோடி தேவர் SURIYA தமிழ்நாடு THIRUMAVALAVAN OPS NELLAI AJITH நெல்லை சீமான் TAMIL ACTRESS ஓபிஎஸ் தீபாவளி தென்காசி PARLIAMENT ELECTION தமிழக சட்டசபை தேர்தல் அன்புமணி பாலியல் தொல்லை சூர்யா ELECTION COMMISSION MADURAI விடுமுறை CSK PRIME MINISTER MODI அஜித் தூத்துக்குடி மதுரை NORTHEAST MONSOON ASSEMBLY ELECTIONS திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் TAMILAGA VETTRI KAZHAGAM BIGG BOSS TAMIL