கோலிவுட்டில் ஆர்யாவின் நடிப்பில் வெளியான மதராசபட்டினம் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் லண்டனைச் சேர்ந்த நடிகை எமி ஜாக்சன். இவர் தனுஷ், விஜய், ரஜினி, உதயநி,தி விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார்.
நடிகை எமி ஜாக்சன் ஜார்ஜ் பெனாய்டோ எனும் தன்னுடைய ஆண் நண்பருடன் பலகாலமாக லிவிங் டுகெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்தார். கடந்த ஆண்டு கர்ப்பமாக இருந்த அவர் அழகிய ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு ஆன்ரியாஸ் எனும் பெயரை சூட்டியுள்ளார்.
சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அவர் கர்ப்பமாக இருந்த பொழுது கூட கவர்ச்சி போட்டோ சூட் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வப்போது தனது பையனுடன் இருக்கும் போட்டோக்கள், வீடியோக்கள் ஆகியவற்றை இணையதளத்தில் வெளியிட்டு வருவார்.
இந்த நிலையில், தற்போது ஐ திரைப்படத்தில் எமி ஜாக்சனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது சமந்தா என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் எமி ஜாக்சன் மிக அதிகமாக கவர்ச்சி காட்டி இருப்பார். முதலில் சங்கர் இந்த படத்தில் சமந்தாவை தான் கமிட் செய்ய நினைத்தாராம். ஆனால், இவ்வளவு கவர்ச்சி எல்லாம் நான் காட்ட மாட்டேன் என்று குட்பை சொல்லிவிட்டாராம் சமந்தா.
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு, அது என்ன?
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!