அதிர்ச்சி சம்பவம் உறவில் ஈடுபடாமலே கர்ப்பமான 15 வயது சிறுமி!

15 வயது சிறுமி ஒருவர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அந்த சிறுமியை மருத்துவர்கள் சோதனை செய்ததில் அவர் கர்ப்பமாக இருப்பது தெஇர்யவந்துள்ளது.ஆனால், அந்த சிறுமியின் யோனி மிகவும் சிறியதாக 2 செ.மீ நீளம் மட்டுமே இருந்ததால் அவரால் உறவு கொள்ளவோ, கர்ப்பமடையவோ முடியாது என்று மருத்துவர் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும் கூட அந்த சிறுமி எவ்வாறு கர்ப்பமடைந்தார் என மருத்துவர் தனக்குள்ளாகவே கேள்வி எழுப்பியவண்ணம் இருந்துள்ளார்.இதுகுறித்து அந்த சிறிமியிடம் மருத்துவர்கள் கேட்டபோது, "என்னால் உறவு கொள்ள முடியாது என்பது எனக்கு தெரியும். நான் என் ஆண் நண்பருடன் வாய்வழிப் புணர்ச்சியிலேயே ஈடுபடுவேன்.

ஒருமுறை அவ்வாறு நாங்கள் வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது மற்றொரு நண்பன் வந்து எனது வயிற்றில் குத்திவிட்டான்" என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த மருத்துவர்கள் ஒரு முடிவுக்கு வந்துள்ளனர். வாய்வழிப் புணர்ச்சியில் ஈடுபட்டபோது கத்தியால் குத்தியதில் அந்த காயம் வழியாக விந்தணு உள்ளே சென்று கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.அதன்பிறகு அந்த சிறுமிக்கு சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்துள்ளனர் மருத்துவர்கள்.

பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel