விக்ரம், துருவ் நடித்துள்ள மகான் படம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம், துருவ் நடிக்கும் மகான் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்றோரும் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். தயாரிப்பு - எஸ்.எஸ். லலித் குமார். சூறையாட்டம் என்கிற இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
இந்நிலையில் மஹான் படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளதாகச் சமூகவலைத்தளங்களில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பூவோடு பிறந்து, நாவோடு கலந்து விருந்தாவான், மருந்தாவான். அவன் யார்?
உடம்பு இல்லாதவனுக்கு தலையுடன் பூவும் உண்டு அவன் யார்?
கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
கோலிவுட் நட்சத்திர நடிகர் சூர்யா, தமிழ் மெகா இயக்குனர் சிவாவுடன் இணைந்து நடித்திருந்த கற்பனை அதிரடி திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேஷன்ஸ் பேனர் இந்த படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக தயாரித்துள்ளனர். இந்த படத்தில் நீண்ட கூந்தலுடன் சூர்யா பிரமிக்க வைக்கும் தோற்றத்தில் நடித்திருந்தார். ஒரு பழங்குடியினத் தலைவர் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.100 கோடி
கூட்டணியில் இருந்து கொண்டே திமுகவை எதிர்க்கும் ஆதவ் அர்ஜுனா!
பெஞ்சல் புயல்; உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இது ஒன்னும் உங்க அப்பன் வீடில்ல; பிக் பாஸில் ஜாக்குலினை வறுத்தெடுத்த தர்ஷிகா!
தென்கொரியாவில் அவசரநிலையை நீக்க மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று நிவாரணம் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!