தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
நீலகிரி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,திண்டுக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நீலகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
"டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு"
"சென்னையில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்"
#WeatherUpdate | #WeatherNews
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:-
https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S