POLLING 📊 TN ELECTION 2026

 

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ்

4 years ago 03 ஜூலை 2021 12:41 PM | views : 205
வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆபாசக் குறுச்செய்திகள் மற்றும் ஆபாசப்படங்களை அனுப்புவதாக நடிகை சனம் ஷெட்டி சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.



தமிழ் மற்றும் மலையாளத்தில் நடித்து வருபவர் சனம் ஷெட்டி. அம்புலி, மாயை, விலாசம், சதுரம் 2 உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்-பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அதிக பிரபலமடைந்தார்.

சமூக வலைதளத்தில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் நடிகை சனம், தனது வாட்ஸ்-ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமுக்கு மர்ம நபர் ஒருவர், ஆபாசக் குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வருவதாக அடையாறு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அடையாறு சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI டிடிவி தினகரன் MK STALIN TAMIL NADU ANBUMANI RAMADOSS எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் AIADMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் PMK பாமக முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் ரஜினிகாந்த் கோவை கைது சட்டசபை தேர்தல் UDHAYANIDHI STALIN CONGRESS கொலை சீமான் தமிழ்நாடு COIMBATORE திருமாவளவன் INDIAN CRICKET TEAM இந்திய அணி தென்காசி வடகிழக்கு பருவமழை தீபாவளி அமமுக AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH THIRUMAVALAVAN TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI TAMIL ACTRESS EDAPPADI PALANISWAMI PARLIAMENT ELECTION OPS நெல்லை ASSEMBLY ELECTIONS தேவர் வன்னியர் ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் CSK கள்ளக்காதல் விடுமுறை மதுரை MADURAI SEEMAN NORTHEAST MONSOON தூத்துக்குடி அஜித் PRIME MINISTER MODI தமிழக சட்டசபை தேர்தல் கீர்த்தி சுரேஷ் ஓபிஎஸ் பாலியல் தொல்லை