POLLING FLAMES 📊 TN ELECTION 2026

 

Edappadi Palaniswami - தேடல் முடிவுகள்

நெல்லையில் எடப்பாடி பழனிசாமி நாளை பிரசாரம்
27 மார்ச் 2026 10:50 PM 0 views

நெல்லை,அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நெல்லை டவுன் வாகையடி முனையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வேட்பாளர்களை அறிமு கம் செய்து பிரசாரம் செய்கிறார்.தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி இடஒதுக்கீடுகள் முடிவு செய்யப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன. இதில் அ.தி.மு.க. 169 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்காக 2 கட்டங்...

மேலும் வாசிக்க (Read More) »

பழனிசாமி அறிவிப்பு தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது : திருமாவளவன்
25 பிப்ரவரி 2026 02:27 AM 0 views

திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் உதவித்தொகை ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். தேர்தல் காலத்து வாக்குறுதிகள், வழக்கமான வாக்குறுதிகள், அ.தி.மு.க. ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் இந்த அறிவிப்பை அவர்...

மேலும் வாசிக்க (Read More) »

சட்டசபை தேர்தல்: 21-ந்தேதி முதல் எடப்பாடி பழனிசாமி மீண்டும் பிரசாரம்
14 பிப்ரவரி 2026 08:07 AM 0 views

சென்னை, தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் செய்து, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அடுத்தகட்டமாக, வருகிற 21-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 6 நாட்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

சட்டசபை தேர்தல்: அதிமுக விருப்ப மனு பெற இன்று கடைசி நாள்
23 டிசம்பர் 2025 05:34 AM 0 views

சென்னை, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இந்த விருப்ப மனு கடந்த டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி நடந்து...

மேலும் வாசிக்க (Read More) »

பியூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார்: எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை
23 டிசம்பர் 2025 05:30 AM 0 views

சென்னை, தமிழகம், புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்களுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜனதா ஆயத்த வேலைகளை செய்து வருகிறது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் பா.ஜனதா தலைவர்களுடன் அடிக்கடி ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. ...

மேலும் வாசிக்க (Read More) »

கோடநாடு வழக்கில் இதுவரை சி.பி.ஐ. விசாரணையை அ.தி.மு.க. கேட்காதது ஏன்? - செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
08 நவம்பர் 2025 07:54 AM 0 views

கோபிசெட்டிபாளையம், கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதிமுக வெற்றி பெற வேண்டும். பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் நான் பேட்டியளித்தேன். இதன்மூலம் மட்டுமே புரட்சி தலைவர், புரட்சி தலைவியின் கனவை...

மேலும் வாசிக்க (Read More) »

அமித்ஷாவுடன் சந்திப்பு: கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொண்டு வெளியேறிய இ.பி.எஸ்.
17 செப்டம்பர் 2025 05:22 AM 0 views

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். டெல்லி சென்ற அவர் இன்றிரவு 8 மணியளவில் அமித் ஷா சந்தித்து பேசினார். அவருடன் தம்பிதுரை எம்.பி. சிவி சண்முகம் உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் சென்றனர். சில நாட்களுக்க...

மேலும் வாசிக்க (Read More) »

கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
16 ஏப்ரல் 2025 06:33 AM 0 views

சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுக தோல்விக்கு துரோகிகளே காரணம் - செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
13 பிப்ரவரி 2025 04:35 PM 0 views

ஈரோடு, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே அந்த கட்சியில் இருந்து வருகிறார். மேலும் இவர் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது கல்வித்துறை அமைச்சராக இருந்தார். இவருடைய சொந்த ஊர் ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் ஆகும். தற்போது கோபிசெட்டிபாளையம்...

மேலும் வாசிக்க (Read More) »

கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி
12 டிசம்பர் 2024 10:58 AM 0 views

கோவில்பட்டி சிறுவன் கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை தேவை என அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது; "தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் கடந்த 9ம் தேதி காணாமல் போன கருப்பசாமி என்ற சிறுவன், 10ஆம்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக அண்ணாமலை BJP TVK தவெக ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி MK STALIN ANBUMANI RAMADOSS கனமழை டிடிவி தினகரன் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU AIADMK PMK பாமக தமிழக வெற்றிக் கழகம் பாராளுமன்ற தேர்தல் அன்புமணி ராமதாஸ் முக ஸ்டாலின் UDHAYANIDHI STALIN கோவை காங்கிரஸ் கைது திருமாவளவன் தமிழகம் சட்டசபை தேர்தல் ரஜினிகாந்த் CONGRESS இந்திய அணி EDAPPADI PALANISWAMI COIMBATORE KEERTHY SURESH THIRUMAVALAVAN வடகிழக்கு பருவமழை தேவர் பிரதமர் மோடி அமமுக OPS சீமான் கொலை INDIAN CRICKET TEAM வன்னியர் SURIYA ASSEMBLY ELECTIONS மதுரை தமிழ்நாடு தீபாவளி PARLIAMENT ELECTION தென்காசி ஓபிஎஸ் AJITH TAMIL ACTRESS NELLAI நெல்லை விடுமுறை தமிழக சட்டசபை தேர்தல் TAMILAGA VETTRI KAZHAGAM அஜித் NORTHEAST MONSOON PRIME MINISTER MODI MADURAI திருப்பரங்குன்றம் CSK BIGG BOSS TAMIL அன்புமணி மோடி கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் பாலியல் தொல்லை தூத்துக்குடி சூர்யா ELECTION COMMISSION