பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 11 வயது சிறுவன், இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்று, உலகின் இரண்டாவது இளைய பட்டதாரி என்ற பெருமையையும் பெற்றுள்ளார். பெல்ஜியம் நாட்டில் கடலோர நகரமான ஆஸ்டெண்டைச் சேர்ந்த சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். சிறுவனுக்கு வயது 11. ஆண்ட்வெர்ப் பல்கலைக்கழகத்தில் சிறுவன் லாரன்ட் சைமன்ஸ்...