POLLING 📊 TN ELECTION 2026

 

கண் - தேடல் முடிவுகள்

தமிழ்நாட்டில் உள்ள 27 வி.ஐ.பி. தொகுதிகள்!
06 ஏப்ரல் 2026 11:03 AM 0 views

சென்னை,தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் களத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி, த.வெ.க. என 4 முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் உள்ள 234 சட்டசபை தொகுதிகளில் 27 வி.ஐ.பி. தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள்...

மேலும் வாசிக்க (Read More) »

புதுச்சேரியில் இன்று தவெக தலைவர் விஜய் பிரசாரம்
04 ஏப்ரல் 2026 01:25 AM 0 views

புதுச்சேரி,புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 30 சட்டசபை தொகு திகளுக்கு வாக்குப்பதிவு வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ளது. மே 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.களத்தில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். அவர்கள் தொகுதிவாரியாக சூறாவளியாக சென்று...

மேலும் வாசிக்க (Read More) »

வைரலாகும் உதயநிதியின் சொத்து பட்டியல்..! 50 ஆயிரம் ரொக்கம்.. பூர்வீக சொத்து கிடையாது!
02 ஏப்ரல் 2026 11:10 AM 0 views

சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு விவரங்கள் வெளியானது. இதில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் அசையும் சொத்து மதிப்பு ரூ.12.92 கோடியும், அவரது மனைவியின் சொத்து...

மேலும் வாசிக்க (Read More) »

திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் வேட்புமனு தாக்கல்
02 ஏப்ரல் 2026 07:31 AM 0 views

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ந்தேதி தொடங்கியது. வருகிற 6-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். அன்று மதியம் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்படுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும்...

மேலும் வாசிக்க (Read More) »

சென்னையில் ஓட்டல் தொழில் கடும் பாதிப்பு: வணிக சிலிண்டர் ரூ.7,500-க்கு விற்பனை
31 மார்ச் 2026 09:05 AM 0 views

சென்னை: வளைகுடா போர் காரணமாக வணிக சிலிண்டர்கள் வினியோகம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஓட்டல் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சாலையோரமாக உள்ள பெரும்பாலான சிறிய ஓட்டல்கள் மூடப்பட்டு விட்டன. மாலை நேரங்களில் பஜ்ஜி,...

மேலும் வாசிக்க (Read More) »

தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு| Toll Gate
31 மார்ச் 2026 09:04 AM 0 views

தமிழ்நாட்டில் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. அவற்றுக்குள் குறிப்பிட்ட சில சுங்கச் சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1-ந்தேதியும், மீதியுள்ள மற்ற சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந்தேதியும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி நாளை (1-ந்தேதி) முதல் திண்டிவனம், ஆத்தூர், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி,...

மேலும் வாசிக்க (Read More) »

பெரம்பூர், திருச்சி கிழக்கு: 2 தொகுதிகளில் களமிறங்கும் விஜய்: தவெக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
29 மார்ச் 2026 07:33 AM 0 views

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23- ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், முதல் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காணும் விஜய்யின் தவெக இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் வேட்பாளர்களை...

மேலும் வாசிக்க (Read More) »

கள்ளக்காதலை கண்டித்த கணவன்... கொன்று வீட்டிலேயே புதைத்த மனைவி...!
28 மார்ச் 2026 01:36 PM 0 views

அமராவதி, ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம், ஹனிமிரெட்டி பள்ளியைச் சேர்ந்தவர் ஹனுமந்தராயுடு (வயது 43). இவருடைய மனைவி சுகன்யா. தம்பதிக்கு சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அம்ருதா என்ற மகளும், சந்தீப் என்ற மகனும் உள்ளனர். அவர்கள் சுமார் 15 ஆண்டுகளாக கல்யாண துர்கம் மண்டலத்திலுள்ள...

மேலும் வாசிக்க (Read More) »

மதுரை மத்திய தொகுதியில் களமிறங்கும் இயக்குனர் சுந்தர்.சி: புதியநீதி கட்சி சார்பில் போட்டி
28 மார்ச் 2026 06:10 AM 0 views

சென்னை, தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி...

மேலும் வாசிக்க (Read More) »

அதிமுக அணி உற்சாகம்; திமுக கூட்டணிக்குள் சலசலப்பு; வேட்பாளர் இன்றி தவெக அதிரடி பிரசாரம்!
28 மார்ச் 2026 04:22 AM 0 views

தேர்தல் களம் 2026: அதிமுக அணி உற்சாகம்; திமுக கூட்டணிக்குள் சலசலப்பு; வேட்பாளர் இன்றி தவெக அதிரடி பிரசாரம்!சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக் கண்டு வருகிறது. கூட்டணிக் கணக்குகள், அதிருப்தி வெளியேற்றங்கள் மற்றும்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

திமுக விஜய் DMK VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK AMMK தவெக ADMK ANNAMALAI MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU TTV DHINAKARAN பாராளுமன்ற தேர்தல் எடப்பாடி பழனிசாமி கனமழை உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் AIADMK மு.க.ஸ்டாலின் PMK பாமக முக ஸ்டாலின் தமிழகம் அன்புமணி ராமதாஸ் CONGRESS UDHAYANIDHI STALIN சட்டசபை தேர்தல் கைது ரஜினிகாந்த் கோவை தமிழ்நாடு திருமாவளவன் சீமான் கொலை COIMBATORE இந்திய அணி INDIAN CRICKET TEAM வடகிழக்கு பருவமழை அமமுக பிரதமர் மோடி PARLIAMENT ELECTION AJITH தீபாவளி தென்காசி KEERTHY SURESH நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM NELLAI TAMIL ACTRESS ASSEMBLY ELECTIONS EDAPPADI PALANISWAMI THIRUMAVALAVAN OPS தேவர் CSK தமிழக சட்டசபை தேர்தல் விடுமுறை வன்னியர் கள்ளக்காதல் PRIME MINISTER MODI அஜித் மதுரை SEEMAN திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை NORTHEAST MONSOON ஓபிஎஸ் MADURAI தூத்துக்குடி ELECTION COMMISSION கீர்த்தி சுரேஷ்