INDIAN 7

Tamil News & polling

ரூ25 லட்சம் - தேடல் முடிவுகள்

கொரோனா நிவாரண நிதிக்காக ரூ.25 லட்சம் அளித்துள்ளார் நடிகர் அஜித்! தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித், ரூ.25 லட்சம் அளித்துள்ளார். நாட்டில் கொரோனா 2வது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில், வங்கி பரிவர்த்தனை மூலம் கொரோனா நிவாரணத்துக்கு நடிகர் அஜித், ரூ.25 லட்சம் நிதி அளித்துள்ளார். முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நடிகர் அஜித் ரூ.25 லட்சம் நிதியளித்தார்.



Whatsaap Channel


உங்கள் கருத்து

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்