Tamil News & POLLING
தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜய் அடுத்த மாதம் (அக்டோபர்)27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டியில் கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த உள்ளார். மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாநாட்டில் பங்கேற்க வரும் முக்கிய நிர்வாகிகள் வெள்ளை வேட்டி, சட்டை...