மௌனம்

பிப்ரவரி 21, 2024 | 02:59 pm | views : 357
எல்லா துன்பங்களுக்கும்
இரண்டு மருந்துகள் உள்ளன.
ஒன்று காலம் இன்னொன்று
மௌனம்..!
மார்ச் 20, 2024 | 06:06 am

வென்றால் மகிழ்ச்சி
தோற்றால் பயிற்சி
தொடரட்டும் முயற்சி
இனிய காலை
பிப்ரவரி 22, 2024 | 12:02 pm

முதலில் தன்னை
மாற்றிக்கொள்ளத்
தயாராக இருப்பவன்
மட்டுமே
உலகை மாற்றத்
தகுதியுடையவன்
இனிய
காலை வணக்கம்
ஆகஸ்ட் 02, 2024 | 03:42 pm

அழகாய்
அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல ...
அமைவதை
அழகாக மாற்றுவதே
வாழ்க்கை
பிப்ரவரி 28, 2024 | 09:24 pm

விடியும் என்ற எண்ணத்தில்
உறங்க செல்லும்
நீ முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு
சாதிக்கலாம்!
இனிய காலை வணக்கம்!