அக்டோபர் 05, 2024 | 04:52 pm
"மதமும் சாதியையும்
நீங்கள் இதுவரை
சந்திக்காத மனிதர்களை கூட
வெறுக்க வைக்கிறது "
என்று ஒரு கூற்று உண்டு.
அது ரொம்பவே உண்மை.
-நடிகர் அஜித்குமார்
செப்டம்பர் 11, 2024 | 02:34 pm
கஷ்டத்தை அனுபவிக்காமல்
எந்தவொரு மனிதரும் அவரது
இலட்சியத்தை அடைய முடியாது.
– காமராஜர்
Kastaththai anubavikkamal
enthavoru manitharum avarathu
ilachchiyaththai adaiya mudiyathu.
–