நன்மையை பெற

செப்டம்பர் 10, 2024 | 01:26 pm | views : 199
உனக்கு நான் நன்மை
செய்வதன் மூலமாகத்தான்
என்னுடைய நன்மையை
நான் பெறமுடியும்.
இதைத் தவிர
வேறு வழியில்லை
-சுவாமி விவேகானந்தர்
அக்டோபர் 08, 2024 | 08:46 am

உன் மதிப்பை
முடிவு செய்ய
வேண்டியது
நீ தான் ..
உன்னை சுற்றி
இருப்பவர்கள் அல்ல.
🙏 இனிய காலை
பிப்ரவரி 06, 2025 | 07:26 pm

தடும்மாறும் போது
தாங்கிப் பிடிப்பவனும்
தடம்மாறும் போது
தட்டி கேட்பவனும்
உண்மையான
டிசம்பர் 14, 2024 | 07:24 pm

மதியும்
மனமும்
விளையாடுகிறது
விதி எனும்
நூல் கொண்டு
அக்டோபர் 18, 2024 | 09:50 pm

ஓய்வு இல்லாமல் உற்சாகமாக
இலக்கை நோக்கி பயணிக்க இயலாது
நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரம் இது
இனிய இரவு