இனிய காலை வணக்கம்

ஜனவரி 04, 2026 | 06:20 am | views : 31
எண்ணங்கள்
அழகாக இருந்தால்
எல்லாமே
அழகாக மாறும்
இனிய காலை வணக்கம்
அக்டோபர் 30, 2024 | 06:16 am

வீரமற்ற விவேகம் கோழைத்தனம்,
விவேகமற்ற வீரம்
செப்டம்பர் 12, 2024 | 12:34 pm

கலங்காத உள்ளம்
படைத்தவர்களே இறுதி
வெற்றிக்கு உரியவர்கள்
– சுபாஷ் சந்திர போஸ்
மார்ச் 20, 2024 | 05:55 am

வாய்ப்பு இருக்கும் போதே
உங்கள் மனதிற்கு
பிடித்ததை செய்து விடுங்கள்
நாளை என்பது
கனவாக கூட போகலாம்.
பிப்ரவரி 28, 2024 | 09:24 pm

விடியும் என்ற எண்ணத்தில்
உறங்க செல்லும்
நீ முடியும் என்ற
எண்ணத்தோடு
எழுந்திரு
சாதிக்கலாம்!
இனிய காலை வணக்கம்!