செப்டம்பர் 11, 2024 | 10:05 pm
ஒரு நாள் உனக்கு
பிடிச்ச மாதிரி
உன் வாழ்க்கை மாறும்..
அது நாளையாக கூட இருக்கலாம்
இனிய இரவு வணக்கம்
Oru nal unakku
pidicha mathiri
un valkkai marum..
Athu nalaiya kuda irukkalam
iniya iravu
பிப்ரவரி 20, 2024 | 06:00 pm
மன அழுத்தம் என்பது
ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையின்
விளைவாக
ஏற்படுவதில்லை - உங்களை
நீங்களே நிர்வகிக்க
முடியாததன்
விளைவாக
ஏற்படுகிறது.
அக்டோபர் 25, 2024 | 08:32 pm
☼ ஞானிகள் அடக்காமாயிருப்பர். அவர்களின் நிலையை, சோம்பேறிகளின் நிலை என்று எண்ணுவது தவறு. ஞானிகளின் அறிவு அரசுக்கு பயன்படும் காலத்தில் தான் உண்மையான அரசாக ஆட்சியை வகுக்கும்.
☼ ஜீவகாருண்யம் அரசுக்கு தேவை. அதே சமயத்தில் நன்மைக்குப் புறம்பானவற்றை ஒழிப்பதில் ஆண்மையையும் ஆட்சியாளர்கள் பெற்றிருக்க வேண்டும்.
☼ தமிழகத்தில் அரசியல்வாதிகள் எல்லோரும் அரசியல் தலைவர்களாக இல்லை.