முத்துராமலிங்கத் தேவர் பொன்மொழி

அக்டோபர் 30, 2024 | 06:16 am | views : 1137
வீரமற்ற விவேகம் கோழைத்தனம்,
விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்
டிசம்பர் 17, 2024 | 12:12 pm

வாய்ப்பை இழந்தோர்,
வருத்தப்படுகின்றனர்..
வாய்ப்பைப் பெறாதவர்கள்,
போராடுகின்றனர்..
வாய்ப்பை உருவாக்குபவர்கள்,
வெற்றி
பிப்ரவரி 21, 2024 | 11:33 am

சில நேரங்களில் நாம்
எடுக்கும் பிழையான
முடிவுகள் நம்மை
சரியான பாதையில்
பயணிக்க கற்றுக்
கொடுக்கின்றன.
பிப்ரவரி 22, 2024 | 08:33 am

இறப்பதற்கு ஒரு நொடி
துணிச்சல் இருந்தால்
போதும் ஆனால்
வாழ்வதற்கு ஒவ்வொரு
நொடியும் துணிச்சல்
வேண்டும்..!
செப்டம்பர் 10, 2024 | 05:55 am

அழகாய்
அமைவதெல்லாம்
வாழ்க்கை அல்ல
அமைவதை
அழகாய் மாற்றுவதே
வாழ்க்கை