ஒலிம்பிக் போட்டி - தேடல் முடிவுகள்
புதுடெல்லி:
உலக நாடுகள் பங்கேற்கும் ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடத்தப்பட்டது.
அடுத்த (2028ம் ஆண்டு) ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும், 2032-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரிலும் நடக்கிறது.
2036-ம்
04 செப்டம்பர் 2024 04:47 AM
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரா ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் ஷரத் குமார் வெள்ளிப் பதக்கத்தையும், மாரியப்பன் தங்கவேலு வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
இதுவரை பாரா ஒலிம்பிக்
ஒலிம்பிக் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக இந்திய ஒலிம்பிக் கூட்டமைப்பின் தலைவர் பி.டி. உஷா இன்று (ஆக. 14) அதிர்ச்சி தகவல் தெரிவித்தார்.
ஒலிம்பிக் இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இறுதிப்போட்டி வரை சென்றதால் வெள்ளிப்பதக்கம் வழங்கக் கோரி
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களின் படங்களுடன் ஜியோ சினிமா வெளியிட்ட முதல் போஸ்டரில் வினேஷ் போகத் இடம்பெற்றிருந்த நிலையில், மற்றொரு போஸ்டரில் அவரது படம் நீக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய வீரர்கள் ஒரு வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.இந்த தொடரில், பெண்கள் மல்யுத்தம் 50 கிலோ எடைப் பிரிவில்
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் ஆடவர் மல்யுத்தம் 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.
பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டி ஜூலை 26 அன்று தொடங்கியது.
இப்போட்டி ஆகஸ்ட் 11 வரை நடைபெறவுள்ளது. இதில் 203 நாடுகளைச் சேர்ந்த சுமார் 10,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா இதுவரை 3 வெண்கல பதக்கங்கள் வென்று பதக்க பட்டியலில் 63-வது இடத்தில் உள்ளது.
இதில், நேற்றிரவு நடைபெற்ற மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவுக்கான அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான்
காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்து பதககத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத்.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கான முதல் தங்கத்தை யார் வாங்குவது என்பதில் கடும் போட்டி நிலவுகிறது. ஈட்டி எறிதலில் தங்க மகன் நீரஜ் சோப்ராவும், மல்யுத்தத்தில் வினேஸ் போகத்தும் தங்கத்தை வேட்டையாட தயாராகவுள்ளனர்.
பாரிஸ் ஒலிம்பிக்
33-வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. 7-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) இறுதிச்சுற்றில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலம் வென்று அசத்தினார். ஒலிம்பிக் வரலாற்றில் 50 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம் பெற்ற இந்திய வீரர் என்ற சாதனையையும்
சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-திமுக ஆட்சிக்கு வந்தபின் விளையாட்டு வீரர்களுக்கு ரூ.102 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் கூடுதல் விளையாட்டுகள் இந்தாண்டு சேர்க்கப்படும்.
கோவையில் கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று திரும்பிய நீரஜ் சோப்ராவுக்கு டெல்லி விமான நிலையத்தில் ஏராளமானோர் திரண்டு வரவேற்பு அளித்தனர்.
ஈட்டி எறியும் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே தங்கப் பதக்கத்தைப் பெற்றுப் பெருமை சேர்த்த அரியானா வீரர் நீரஜ் சோப்ரா நாடு திரும்பினார். டெல்லியில் விமான நிலைய ஊழியர்கள், விளையாட்டுத் துறையினர் அவருக்கு வரவேற்பு