ஒரு ஓவரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை முறியடித்துள்ளார் சமோவா நாட்டின் பேட்டர் டேரியஸ் விஸ்ஸர். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்த பெருமையை யுவ்ராஜ் சிங், கிரோன் பொலார்ட், திபேந்திர சிங் ஆகியோர் கொண்டுள்ளார்கள்.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச்சுற்று ஆட்டத்தில் வனுவாட்டு அணிக்கு எதிராக ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்ததோடு அந்த ஓவரில் 39 ரன்கள் எடுத்து புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார் டேரியஸ் விஸ்ஸர். 28 வயது டேரியஸ், நலின் நிபிகோ என்கிற பந்துவீச்சாளரின் ஓவரில் 6 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார்.
அந்த ஓவரில் 3 நோ பால்கள் வீசப்பட்டதால் ஒரு ஓவரில் சமோவா அணிக்கு 39 ரன்கள் கிடைத்தன. இதற்கு முன்பு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வேறு எந்த அணியும் ஒரு ஓவரில் 39 ரன்கள் எடுத்ததில்லை. டேரியஸ் 62 பந்துகளில் 132 ரன்கள் எடுத்தார்.
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல அது என்ன ?
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
போதைப் பொருள் பயன்பாடு- நடிகர் ஸ்ரீகாந்துக்கு மருத்துவப் பரிசோதனை
போர் தொடங்கி விட்டது: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் - ஈரான் தலைவர் எச்சரிக்கை
ஐபிஎல் 2025 இறுதி ஆட்டத்தின் நிஜ கதாநாயகன் பஞ்சாப் அணியின் ஷஷாங்க் சிங் தான்!
கர்நாடகத்தில் தக் லைஃப் வெளியாகாது: கமல் ஹாசன்
யார் அந்த சார்? - அமைச்சர் மா.சுப்பிரமணியனும் விசாரிக்கப்பட வேண்டிய நபர் : அண்ணாமலை
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!