அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் திரு.ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் மனைவி திரு.விஜயலட்சுமி அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானார். தமிழகத்தில் மிகப் பெரிய அரசியல் கட்சியாக இருந்து வருகிறது அதிமுக. எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் வளர்ச்சி அடைந்த இந்த கட்சியில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் வழி நடத்தி வருகின்றனர்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் மனைவி விஜயலட்சுமி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.
ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்
ஓ.பன்னீர் செல்வத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் கூறினார்
ஓ.பன்னீர் செல்வம் மனைவியின் உடலுக்கு மு.க ஸ்டாலின் நேரில் அஞ்சலி
தனியார் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்
அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்ரமணியன் ஆகியோர் ஓபிஎஸ் மனைவியின் உடலுக்கு அஞ்சலி
பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்?
தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது அது என்ன?
இவன் வாலுக்கு வையகமே நடுங்கும் அவன் யார்?
சட்டசபையில் நேற்று அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, செந்தில்பாலாஜி ஆகியோர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து விவாதிக்க சபாநாயகர் அப்பாவு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. நேற்று வெளிநடப்பு செய்தது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விளக்கம் அளித்திருந்தார். இந்த நிலையில்
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது. அதன்பின் அவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், வழக்கை சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராஜேந்திர பாலாஜி சார்பில் வக்கீல் ஏ.வேலன் தாக்கல்
வெண்டிலேட்டரில் இருந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவமனை ஊழியர்
ஆணும் பெண்ணும் விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல - உயர்நீதிமன்றம்
கூட்டணி ஆட்சி இல்லை , ஆட்சியில் யாருக்கும் பங்கு கிடையாது - எடப்பாடி பழனிசாமி
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்ட நடவடிக்கை எடுக்க கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
நெல்லையில் சக மாணவரை அரிவாளால் வெட்டிய எட்டாம் வகுப்பு மாணவர்: தமிழகம் எங்கே போகிறது?- அன்புமணி
ஒரு நாள் மழைக்கே முடங்கிய வாழ்க்கை..! எப்படி பாதுகாக்க போகிறது தமிழக அரசு?? - டிடிவி தினகரன்..
எல்லையில் தீபாவளி இனிப்புகளை பரிமாறிக்கொண்ட இந்திய- சீனா படைகள்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!
தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
Get Out Stalin ஹேஷ்டேக்கை பதிவிட்ட அண்ணாமலை
கருணாநிதி குறித்து கீழ்த்தரமான பேச்சு... சாட்டை துரைமுருகன் கைது.. 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!