Tamil News & POLLING

 

ஒரே நாளில் 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 year ago 17 அக்டோபர் 2024 04:00 PM 130 views
மகாராஷ்டிரா மாநிலம் முப்பையில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் ஏர் இந்தியா, விஸ்தாரா, இண்டிகோ உள்ளிட்ட 10 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

அதன்படி, மும்பையில் இருந்து லண்டன் சென்ற விமானம் லண்டன் விமான நிலையத்தில் தரையிறங்க ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவை சேர்ந்த 5 விமானங்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்து (Your Opinion)

இந்த செய்தியை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI ADMK AIADMK AMMK TTV DHINAKARAN TAMIL NADU டிடிவி தினகரன் MK STALIN மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் தமிழகம் எடப்பாடி பழனிசாமி ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் உதயநிதி ஸ்டாலின் சீமான் காங்கிரஸ் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் PMK கனமழை இந்திய அணி பாமக UDHAYANIDHI STALIN ரஜினிகாந்த் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது அன்புமணி ராமதாஸ் CONGRESS SEEMAN கோவை EDAPPADI PALANISWAMI கொலை அமமுக KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை NELLAI TAMILAGA VETTRI KAZHAGAM OPS THIRUMAVALAVAN TAMIL ACTRESS தமிழ்நாடு கள்ளக்காதல் மதுரை நெல்லை COIMBATORE திருநெல்வேலி சட்டசபை தேர்தல் திருமாவளவன் தென்காசி தமிழக அரசு THOOTHUKUDI திருப்பரங்குன்றம் பாலியல் தொல்லை நயினார் நாகேந்திரன் TAMIL CINEMA கீர்த்தி சுரேஷ் நாம் தமிழர் கட்சி AJITH டாப் நியூஸ் வன்னியர் டிரெண்டிங் ஓபிஎஸ் MADURAI ELECTION COMMISSION தேவர் விடுமுறை தீபாவளி NORTHEAST MONSOON