POLLING FLAMES

 

வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை, கொலை: நீதி கேட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

1 month ago 18 மார்ச் 2026 09:08 AM | views : 160
தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பயின்று வந்த பள்ளி மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்து, அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மீளவிட்டான் பகுதியில் யாதவர் சமுதாய மக்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பலர் கல்நது கொண்டு பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் MK STALIN TTV DHINAKARAN டிடிவி தினகரன் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் கனமழை PMK ரஜினிகாந்த் மு.க.ஸ்டாலின் AIADMK ANBUMANI RAMADOSS தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN பாமக இந்திய அணி தமிழகம் முக ஸ்டாலின் கோவை CONGRESS PARLIAMENT ELECTION EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை OPS அமமுக பிரதமர் மோடி INDIAN CRICKET TEAM தமிழ்நாடு திருமாவளவன் நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM KEERTHY SURESH கைது NELLAI AJITH சீமான் சட்டசபை தேர்தல் கொரோனா RAJINIKANTH வடகிழக்கு பருவமழை BIGG BOSS TAMIL ஓபிஎஸ் TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION தீபாவளி THIRUMAVALAVAN கள்ளக்காதல் வன்னியர் அஜித் மதுரை CSK SURIYA சூர்யா திருப்பரங்குன்றம் நடிகை தேவர் கீர்த்தி சுரேஷ் தூத்துக்குடி விடுமுறை தென்காசி