POLLING FLAMES

 

மதசார்பற்ற கொள்கையில் சமரசமே கிடையாது: விஜய் திட்டவட்டம்

1 month ago 18 மார்ச் 2026 01:58 PM | views : 181
சென்னை,

மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது: அரசியலுக்கு வந்ததில் இருந்து நம்மைப் பற்றி வதந்திகள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.அந்த டீம், இந்த டீம் என்று கூறுகிறார்கள். நாம் எந்த டீமும் கிடையாது; மக்களுடைய டீம். இது தெரிந்த பிறகு வேறு என்ன அவதூறு பரப்பலாம் என்று முயற்சித்தார்கள். அது வேலைக்கு ஆகவில்லை. கடைசியில், “இந்த விஜயை என்ன செய்யலாம்” என்று நினைத்து, விஜய் இந்த கூட்டணி, அந்த கூட்டணி சேரப் போகிறார் என்று பொய்யான பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

இதைப் பார்த்து நீங்கள் கொஞ்சம் குழப்பம் அடைந்திருப்பீர்கள்.நான் தெளிவாக ஒரு விஷயம் சொல்கிறேன்: நான் எப்போதும் மதச்சார்பற்ற கொள்கை என்ற நிலைப்பாட்டிலும், மதச்சார்பற்ற சமூகநீதி என்ற நிலைப்பாட்டிலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். நம்முடைய தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம். முதல் மாநாட்டில் சொன்னது போல, அரசியலில் யாருடனும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். யார் என்ன அவதூறு பரப்பினாலும் தயவு செய்து அதை நம்ப வேண்டாம்.எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாம் நினைத்த இலக்கை நம்மால் அடைய முடியும். இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்துகள்” இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK தவெக எடப்பாடி பழனிசாமி டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் மு.க.ஸ்டாலின் கனமழை ANBUMANI RAMADOSS PMK AIADMK ரஜினிகாந்த் காங்கிரஸ் பாமக தமிழக வெற்றிக் கழகம் UDHAYANIDHI STALIN இந்திய அணி கோவை முக ஸ்டாலின் தமிழகம் CONGRESS PARLIAMENT ELECTION COIMBATORE அன்புமணி ராமதாஸ் கொலை EDAPPADI PALANISWAMI NELLAI INDIAN CRICKET TEAM OPS அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM திருமாவளவன் AJITH பிரதமர் மோடி KEERTHY SURESH நெல்லை தமிழ்நாடு கைது TAMIL ACTRESS RAJINIKANTH கொரோனா சட்டசபை தேர்தல் சீமான் BIGG BOSS TAMIL வடகிழக்கு பருவமழை ஓபிஎஸ் தமிழக சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் ELECTION COMMISSION திருப்பரங்குன்றம் வன்னியர் தென்காசி SURIYA THIRUMAVALAVAN கீர்த்தி சுரேஷ் CSK தூத்துக்குடி தேவர் மதுரை அஜித் விடுமுறை தீபாவளி சூர்யா