POLLING FLAMES

 

அரசன் படத்தில் சிம்புவுடன் தனுஷ்? இயக்குநர் வெற்றி மாறன் சொன்ன சூப்பர் பதில்

1 hour ago 01 மே 2026 02:40 AM | views : 8

இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "அரசன்". இந்த திரைப்படம் வடசென்னை திரைப்படம் உருவான காலக்கட்டத்திலேயே எடுக்கப்படுகிறது. முதலில் இது வடசென்னை படத்தின் 2-ஆம் பாகமாக இருக்கும் என்று தகவல்கள் வெளியானது.


எனினும், அதில் உண்மை இல்லை என்று இயக்குநர் வெற்றி மாறன் தெளிவுப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் அரசன் திரைப்படத்தில் அன்பு (வடசென்னை படத்தில் தனுஷ் கதாபாத்திரம்) இடம்பெற வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கு இயக்குநர் வெற்றி மாறன் பதிலளித்துள்ளார்.


அப்போது பேசிய அவர், "உண்மையில் எனக்கு இது தெரியலை. நான் கதை எழுதிய பிறகு படப்பிடிப்பு, மீண்டும் எழுத்து அதன்பிறகு படப்பிடிப்பு என்றே பணியாற்றுகிறேன். என்னால் திட்டமிட முடியாது, எழுதும் போது எனக்கு அதற்கான ஐடியா கிடைத்து, எல்லாம் சரியாக வந்தால் நடக்கலாம், எழுத்தில் சரியாக வரவில்லை என்றால் வரவில்லை அவ்வளவு தான்," என்றார்.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை அண்ணாமலை CHENNAI BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN MK STALIN டிடிவி தினகரன் TAMIL NADU மு.க.ஸ்டாலின் AIADMK கனமழை ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் PMK UDHAYANIDHI STALIN தமிழக வெற்றிக் கழகம் பாமக ரஜினிகாந்த் காங்கிரஸ் CONGRESS முக ஸ்டாலின் இந்திய அணி தமிழகம் கோவை EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் கொலை PARLIAMENT ELECTION திருமாவளவன் கைது TAMILAGA VETTRI KAZHAGAM COIMBATORE INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி OPS KEERTHY SURESH சீமான் அமமுக AJITH கொரோனா தீபாவளி ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை தமிழ்நாடு மதுரை தமிழக சட்டசபை தேர்தல் TAMIL ACTRESS வடகிழக்கு பருவமழை வன்னியர் தேவர் THIRUMAVALAVAN BIGG BOSS TAMIL சூர்யா ELECTION COMMISSION கள்ளக்காதல் தென்காசி திருப்பரங்குன்றம் விடுமுறை RAJINIKANTH CSK அன்புமணி SURIYA அஜித் தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ்