POLLING FLAMES

 

சின்ன தம்பி, உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு... - விஜய் புகைப்படத்துடன் இளையராஜா பகிர்ந்த பாடல்

1 hour ago 02 மே 2026 12:48 AM | views : 11

சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் திங்களன்று எண்ணப்படுகின்றன. விஜய்யின் தவெக முதல் முறையாக இதில் தேர்தல் களம் கண்டுள்ளது.

ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்பில் விஜய் ஆட்சி அமைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் சிறு வயது புகைடபடத்துடன் கூடிய பாடலை இசையமைப்பாளர் இளையராஜா தனது யுடியூப் சேனனில் பதிவிட்டுள்ளார்.

விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘இது எங்கள் நீதி’ படத்தின் ‘சின்ன தம்பி, உன்னை நம்பி இந்த நாடு காத்திருக்கு...’ பாடலை அவர் பகிர்ந்துள்ளார். ‘இது எங்கள் நீதி’ படத்தில் ராதிகா, ராம்கி உள்ளிட்டோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

DMK விஜய் திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக MK STALIN டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் மு.க.ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தல் TAMIL NADU PMK ANBUMANI RAMADOSS கனமழை AIADMK ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் பாமக UDHAYANIDHI STALIN தமிழகம் PARLIAMENT ELECTION CONGRESS கோவை இந்திய அணி EDAPPADI PALANISWAMI கொலை அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி திருமாவளவன் COIMBATORE KEERTHY SURESH சட்டசபை தேர்தல் அமமுக AJITH கைது NELLAI நெல்லை TAMILAGA VETTRI KAZHAGAM சீமான் OPS INDIAN CRICKET TEAM தமிழ்நாடு தமிழக சட்டசபை தேர்தல் வடகிழக்கு பருவமழை THIRUMAVALAVAN வன்னியர் TAMIL ACTRESS தேவர் கொரோனா BIGG BOSS TAMIL ஓபிஎஸ் சூர்யா தீபாவளி அன்புமணி ELECTION COMMISSION PRIME MINISTER MODI அஜித் SURIYA விடுமுறை ASSEMBLY ELECTIONS மதுரை கீர்த்தி சுரேஷ் தென்காசி CSK திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் RAJINIKANTH தூத்துக்குடி