POLLING FLAMES

 

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை: உடனுக்குடன் 5 மாநில தேர்தல் முடிவுகள்.. புதிய இணையதள முகவரி வெளியீடு

1 hour ago 02 மே 2026 05:50 AM | views : 7

சென்னை,

தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4-ந் தேதி (நாளை மறுநாள்) திங்கட்கிழமை நடைபெற உள்ளது.


முன்னதாக தமிழ்நாட்டில் 85 சதவீத வாக்குப்பதிவும், புதுச்சேரியில் 90 சதவீத வாக்குப்பதிவும், கேரள மாநிலத்தில் 78 சதவீத வாக்குப்பதிவும், அசாம் மாநிலத்தில் 85 சதவீத வாக்குப்பதிவும், மேற்கு வங்காளத்தில் முதல் கட்டத்தில் 93 சதவீதமும், இரண்டாம் கட்டத்தில் 92 சதவீத வாக்குப்பதிவும் பதிவாகி இருந்தன.


இந்நிலையில் இந்த 5 மாநில தேர்தல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ள தேர்தல் ஆணையம் பிரத்யேகமாக https://results.cci.gov.in/ என்ற இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. இந்த இணையதள முகவரியில் வருகிற 4-ந் தேதி காலை 8 மணி முதல் 5 மாநில தேர்தல் முடிவுகளை தனித் தனி யாக உடனடியாக தெரிந்து கொள்ளும் வகையில் தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது.


இது தவிர 'ECINET' மற்றும் 'Voter Helpline' என்ற செல்போன் செயலிகள் மூலமும் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் என் பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக TVK ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN MK STALIN மு.க.ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU பாராளுமன்ற தேர்தல் PMK ரஜினிகாந்த் AIADMK கனமழை ANBUMANI RAMADOSS பாமக காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி CONGRESS PARLIAMENT ELECTION முக ஸ்டாலின் கோவை UDHAYANIDHI STALIN திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் COIMBATORE தமிழகம் EDAPPADI PALANISWAMI பிரதமர் மோடி கொலை OPS KEERTHY SURESH AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM INDIAN CRICKET TEAM சீமான் நெல்லை NELLAI கைது சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் THIRUMAVALAVAN தேவர் RAJINIKANTH கொரோனா வன்னியர் TAMIL ACTRESS தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL தமிழ்நாடு வடகிழக்கு பருவமழை சூர்யா திருப்பரங்குன்றம் விடுமுறை மதுரை ELECTION COMMISSION கள்ளக்காதல் CSK அன்புமணி தூத்துக்குடி கீர்த்தி சுரேஷ் அஜித் SURIYA தென்காசி தீபாவளி