பட்டாசு வாங்கலாமா? வேண்டாமா? எல்லா ஹிந்துப் பண்டிகையையும் குறிவச்சு காலி செய்யும் கூட்டம்!

பட்டாசு வாங்கலாமா , வேண்டாமா...கொஞ்சம் கம்மியா வாங்கலாமா...காசைக்கரியாக்கனுமா ,....அந்தக்காசுக்கு வேற பொருள் வாங்கலாமேன்னெல்லாம் குழப்பியடிக்க ஆள் இருக்கும்....





அதையெல்லாம் காதுலயே போட்டுக்காதீங்க....அப்படியெல்லாம் பட்டாசு வாங்கும் காசை மிச்சம் பண்ணி வீடு , கார் , பைக்கெல்லாம் வாங்கிட முடியாது...





தெரிஞ்சும் , தெரியாமலும் எவ்வளவோ செலவு ஆகிக்கிட்டுத்தான் இருக்கு...எனவே பட்டாசு செலவெல்லாம் மேட்டரே கிடையாது....எனவே முடிஞ்ச அளவு பட்டாசு வாங்கி குழந்தைகளோடு சேர்ந்து வெடி வெடிச்சு தூள் கிளப்புங்க....





ஒவ்வொரு ஹிந்துப் பண்டிகையையும் குறிவச்சு காலி செய்ய பெரிய கூட்டமே களத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கு...அதில் மூளை கழுவப்பட்ட முட்டாள் ஹிந்துக்களும் அடக்கம்...





ஆகவே தீபாவளி மட்டுமல்ல...பொங்கல் , விநாயகர் சதுர்த்தி , கிருஷ்ண ஜெயந்தி , தைப்பூசம் , கார்த்திகை தீபம் , தமிழ்வருடப்பிறப்பு இப்படி ஒரு பண்டிகை விடாம விமரிசையா கொண்டாடுறோம்....தூள் கிளப்பறோம்...





காலம் காலமாக நம் முன்னோர்கள் தம் எதிரிகளை நேர்மறையாகவே கையாண்டு வெற்றி பெற்ற உத்தரவாதமான வழிமுறை இது...





நம் பண்டிகைகளே நம் பலம்...நம் பொருளாதாரத்தின் அச்சாணி...





பட்டாசு வெடிப்போம்...! தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்...!





போட்றா வெடிய!





ராமன் வாத்தியார்





படித்துவிட்டு ஒரு 5 குரூப்புக்கு அனுப்புங்கள் பகிரவும்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்! எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்.

Join Channel