POLLING FLAMES

 

அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுத்த திமுக எம்.பியின் 7 லாரிகள் பறிமுதல்!

4 years ago 15 டிசம்பர் 2021 04:38 AM | views : 272
நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுத்த சம்பவத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்துக்கு சொந்தமான 7 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

வள்ளியூர், ராதாபுரம் போன்ற பகுதிகளில் ஏறத்தாழ 25 க்கும் மேற்பட்ட குவாரிகள் இயங்கி வருகின்றன. இங்கு வழக்கத்தை விட அதிக அளவில் கனிமங்கள் வெட்டி எடுப்பதாக கூறி பொதுமக்கள் தரப்பில் பல்வேறு புகார்கள் வந்தன .இந்நிலையில் நேற்று மாலை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அதிக அளவிலான கனிமங்கள் 9 லாரிகளில் ஏற்றி வரப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து அந்த லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 7 லாரிகள் திமுகவைச் சேர்ந்த நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியத்திற்கு சொந்தமானவை என்று கூறப்படுகிறது
மேலும் இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள
E7 Tamil Whatsapp Channel-ஐ Follow பண்ணுங்க
Whatsapp Channel Link:- https://whatsapp.com/channel/0029Va9LGy4FXUuiUvhKXV1S


பகிரவும் (Share this post):

WhatsApp Twitter Facebook Telegram
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்:

நிமிடத்திற்கு நிமிடம் செய்திகள்!

எங்களது வாட்ஸ்அப் சேனலில் இணைந்து உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளுங்கள்.

வாட்ஸ்அப்பில் இணையுங்கள்

கருத்துக்களைப் பகிரவும் (Post a Comment)


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI TVK ADMK AMMK MK STALIN தவெக எடப்பாடி பழனிசாமி உதயநிதி ஸ்டாலின் TAMIL NADU TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் டிடிவி தினகரன் AIADMK ANBUMANI RAMADOSS PMK பாராளுமன்ற தேர்தல் கனமழை பாமக ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் முக ஸ்டாலின் காங்கிரஸ் UDHAYANIDHI STALIN CONGRESS இந்திய அணி தமிழகம் PARLIAMENT ELECTION கோவை கொலை COIMBATORE EDAPPADI PALANISWAMI அன்புமணி ராமதாஸ் TAMILAGA VETTRI KAZHAGAM OPS பிரதமர் மோடி தமிழ்நாடு கைது சீமான் அமமுக திருமாவளவன் KEERTHY SURESH AJITH INDIAN CRICKET TEAM TAMIL ACTRESS தேவர் கொரோனா தமிழக சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை தீபாவளி ஓபிஎஸ் BIGG BOSS TAMIL சட்டசபை தேர்தல் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ் விடுமுறை ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை RAJINIKANTH அஜித் சூர்யா மதுரை தூத்துக்குடி THIRUMAVALAVAN CSK வன்னியர் SURIYA தென்காசி திருப்பரங்குன்றம்