இப்படிதான் மின்னல் வருமா? காரை தாக்கிய மின்னல்!

Published : 2 months ago       Views : 2712

இப்படிதான் மின்னல் வருமா? காரை தாக்கிய மின்னல்!

அமெரிக்காவின் கேன்ஸ் நகரில், ஒரு குடும்பம் அவர்களது காரில், நிறைய பொருட்களுடன் அமெரிக்கா கேன்சஸ் நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த காரை அதிவேகமாக வந்த மின்னல் ஒன்று தாக்கிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.சாலையில் சென்று கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அப்பகுதியில் மழை கொட்டி தீர்த்து கொண்டிருந்தது.

அப்போது அதிவேகமாக வந்த மின்னல் அந்த காரை குபீர் என தாக்கியது. இந்த அதிர்ச்சியில் கார் ஓட்டுநர் காரை நிப்பாட்டினார். அதிர்ஷ்டவசமாக கார் கண்ணாடி மூடப்பட்டிருந்ததால் காரில் இருந்த யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.Tags : மின்னல்     அமெரிக்கா    

Recent News