INDIAN 7

Tamil News & polling

ஜார்ஜ் கோட்டையில் தயாராகும் புதிய அறை - தேடல் முடிவுகள்

அமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்? ஜார்ஜ் கோட்டையில் தயாராகும் புதிய அறை? திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியிலிருந்து திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என



Whatsaap Channel


சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்