தொழில்நுட்பம் - தேடல் முடிவுகள்
பிரபல வலைத்தள தேடுபொறி மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக சுந்தர் பிச்சை உள்ளார். இவர் அளித்த பேட்டியில், ஏ.ஐ.யை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
அவர், “ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி மற்றும் தாக்கம் அபாரமாக உள்ளது.
02 டிசம்பர் 2024 11:25 AM
வெளிநாட்டில் வேலை பார்த்து செட்டில் ஆக வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. ஆனால் வேலை விசாவைப் பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. ஏனெனில் சில நாடுகள் வேலை விசா பெற கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆனால் சில நாடுகள் சிவப்புக் கம்பளம் விரித்து, வெளிநாட்டுத் திறமையாளர்களை ஈர்ப்பதற்காகவும், இந்திய தொழில் வல்லுநர்களுக்கு
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற அமரன் திரைப்படத்தின் வெற்றி விழா டிசம்பர் 12ஆம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்த 'அமரன்' திரைப்படம் கடந்த தீபாவளி பண்டிகையன்று உலகம் முழுவதும் வெளியானது. மறைந்த முன்னாள்
23 செப்டம்பர் 2024 11:08 AM
ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியோடு நடிகை த்ரிஷாவை கட்டிப்பிடித்து முத்தமிடுவது போல கோளாறான ரசிகர் ஒருவர் எடிட் செய்திருக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர்கள் விஜய், சிநேகா, லைகா, பிரபுதேவா, பிரஷாந்த் உள்ளிட்டப் பலர் நடிப்பில் இந்த மாதத் தொடக்கத்தில் 'GOAT' படம் வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா
04 செப்டம்பர் 2024 11:47 AM
சென்னை: நடிகர் விஜயின் 'GOAT' படத்தின் சிறப்பு காட்சிக்கு நாளை ஒருநாள் மட்டும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நாளை 'GOAT' திரைப்படம் வெளியாக இருக்கிறது. விஜயுடன் நடிகர்கள் பிரபுதேவா, பிரஷாந்த், லைலா, சிநேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர். படத்தில் விஜய்க்கு ஜோடியாக சிநேகா
சட்டம் ஒழுங்கை கெடுப்பதற்காகவும், வதந்தி பரப்பவும் மட்டுமே, சிலர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் BRIDGE கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், கல்வி, மருத்துவம், இயற்கை, வானிலை என்று அனைத்திலும் தகவல் தொழில்நுட்பம் தவிர்க்க முடியாததாகி விட்டது என்று கூறினார்.
25 அக்டோபர் 2021 02:31 AM
இயக்குநர் ஒருவர் ஷூட்டிங் என சொல்லி அழைத்து நிர்வாண படம் எடுத்து மிரட்டுவதாக மாடலிங் பெண் ஒருவர் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் மாடலிங் துறையில் இருந்த பெண்ணை வைஷ்ணவி பிலிம்