POLLING FLAMES

 

முதலமைச்சர் - தேடல் முடிவுகள்

தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்கும் விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பு
09 மே 2026 04:43 PM 0 views

தமிழ்நாட்டில் நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றிய தமிழக வெற்றி கழகத்திற்கு, காங்கிரஸை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்ததை தொடர்ந்து, கூட்டணியின் மொத்த பலம் 120 ஆக உயர்ந்துள்ளது. இந்த...

மேலும் வாசிக்க (Read More) »

திமுக கோட்டையான சென்னைக்குள் ஓட்டையை போட்ட தவெக
04 மே 2026 11:00 AM 0 views

தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 105-க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. தவெக முன்னிலையில் இருப்பது அவரது ரசிகர்கள் மற்றும் அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சி ஆரம்பித்த உடன் பெரும் தாக்கத்தை விஜய் ஏற்படுத்தி உள்ளதாகக்...

மேலும் வாசிக்க (Read More) »

மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை ஓய்வு!
27 ஏப்ரல் 2026 01:02 PM 0 views

மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் இரண்டுகட்டமாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்.24 வாக்குப்பதிவு நடைபெற்றது. எஞ்சிய 142 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் நாளை மறுநாள் (ஏப்.29) நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று மாலையுடன் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவடைந்தது....

மேலும் வாசிக்க (Read More) »

தி.மு.க. 2 முறை ஆட்சிக்கு வராது என்ற கூற்றை உடைத்து ஆட்சி அமைப்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
21 ஏப்ரல் 2026 12:37 PM 0 views

தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வில்லிவாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் மோகனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “கடந்த முறை தேர்தல் நடந்தபோது “ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை. அதனால் முதலமைச்சராக முடியாது” என்றார்கள். அந்தக் கட்டத்தை உடைத்து, முதலமைச்சராகிவிட்டேன்....

மேலும் வாசிக்க (Read More) »

தமிழ்நாட்டில் காங்கிரஸ் பூஜ்ஜியம்: ராகுல் காந்தியை விமர்சித்த அண்ணாமலை!
20 ஏப்ரல் 2026 11:27 AM 0 views

சென்னை: "மற்ற கட்சிகளைக் குறை கூறுவதற்கு முன்னதாக, தமிழ்நாட்டில் செல்வாக்கற்று இருக்கும் காங்கிரஸ் கட்சி குறித்து ராகுல் காந்தி கவலைப்பட வேண்டும்" என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எதிர்க்கட்சித்...

மேலும் வாசிக்க (Read More) »

கலைஞர் குறித்து பேசினால் அமைதியாக இருக்க மாட்டோம் - ஸ்டாலின்
06 ஏப்ரல் 2026 04:36 AM 0 views

கலைஞர் கருணாநிதி குறித்து பேசும் எடப்பாடி பழனிசாமிக்கு நாவடக்கம் தேவை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். கருணாநிதி கடைசி காலகட்டத்தில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு முதலமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கலைஞர் தனது...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லையில் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்
03 ஏப்ரல் 2026 07:22 AM 0 views

தமிழக சட்டசபைக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து...

மேலும் வாசிக்க (Read More) »

பா.ஜ.க. வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? - நயினார் நாகேந்திரன் விளக்கம்
31 மார்ச் 2026 09:06 AM 0 views

நெல்லை: பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து உருவாக்கி உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி இந்த தேர்தலை...

மேலும் வாசிக்க (Read More) »

அம்பலமான தி.மு.க. அரசின் தொழில் முதலீட்டு பொய் மூட்டைகள்! - அன்புமணி
06 பிப்ரவரி 2026 05:28 AM 0 views

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் ரூ.34,237.39 கோடி மதிப்பிலான 15 புதிய தொழில் முதலீட்டுத் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு செய்து கொண்ட ரூ.12.16 லட்சம் கோடி மதிப்பிலான 1176 தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களில் 80%க்கும் கூடுதலான...

மேலும் வாசிக்க (Read More) »

இஸ்லாமியர்களுக்கு திமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
28 ஜனவரி 2026 04:26 PM 0 views

கும்பகோணம் அருகே தாராசுரம் பைபாஸ் மைதானத்தில் நடைபெறும் இந்திய யூனியன் முஸ்லிக் லீக் மாநாட்டில் முதல்வர் உரையாற்றுகிறார். சிறுபான்மை உரிமையை காப்போம் எனும் தலைப்பில் நடைபெறும் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாட்டில்...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக TVK ANNAMALAI ADMK AMMK எடப்பாடி பழனிசாமி தவெக டிடிவி தினகரன் TTV DHINAKARAN உதயநிதி ஸ்டாலின் AIADMK TAMIL NADU மு.க.ஸ்டாலின் MK STALIN ANBUMANI RAMADOSS இந்திய அணி PMK பாராளுமன்ற தேர்தல் UDHAYANIDHI STALIN காங்கிரஸ் ரஜினிகாந்த் INDIAN CRICKET TEAM தமிழக வெற்றிக் கழகம் பாமக CONGRESS தமிழகம் கோவை கனமழை COIMBATORE கொலை முக ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் EDAPPADI PALANISWAMI தேவர் கைது KEERTHY SURESH சீமான் SURIYA வன்னியர் பிரதமர் மோடி தமிழ்நாடு NELLAI நெல்லை OPS அமமுக சட்டசபை தேர்தல் ஓபிஎஸ் AJITH TAMIL ACTRESS தூத்துக்குடி கொரோனா சூர்யா THIRUMAVALAVAN தமிழக சட்டசபை தேர்தல் BIGG BOSS TAMIL அஜித் CSK தென்காசி TAMILAGA VETTRI KAZHAGAM ELECTION COMMISSION வடகிழக்கு பருவமழை அன்புமணி PARLIAMENT ELECTION நடிகை பாலியல் தொல்லை மதுரை THOOTHUKUDI விடுமுறை RAJINIKANTH திருப்பரங்குன்றம் கள்ளக்காதல் கீர்த்தி சுரேஷ்