Tamil News & POLLING
ரெட் ஜெயின்ட் நிறுவனம் வெளியிடும் படங்களில் இனி உதயநிதி வழங்கும் என்ற வாசகத்தை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உதயநிதி, கடந்த 2008-ம் ஆண்டு ரெட் ஜெயண்ட் மூவீஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி அதன்மூலம் படங்களை தயாரிக்க தொடங்கினார். அந்த வகையில் அவர் தயாரித்த முதல்...