Tamil News & POLLING

 

Death - தேடல் முடிவுகள்

திமுக - சாரி மா மாடல் சர்கார்! விஜய் ஆவேசம்!
13 ஜூலை 2025 05:53 AM 0 views

சிவகங்கை மாவட்டம் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த சம்பவத்துக்கு நீதி கேட்டு த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் சென்னை சிவானந்தா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அக்கட்சியில் தலைவர் விஜய் கருப்பு நிற உடை அணிந்து, பதாகையை ஏந்தி போராட்டத்தில் பங்கேற்றார். நீதி...

மேலும் வாசிக்க (Read More) »

Fact Check : அண்ணாமலை உடன் இருப்பது நிகிதா இல்லை... அவர் யார் தெரியுமா?
04 ஜூலை 2025 05:12 PM 0 views

காவல்துறை விசாரணையில் உயிரிழந்த கோயில் காவலாளி அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்திருந்த பேராசிரியர் நிகிதா பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உடன் இருப்பது போன்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் அந்த புகைப்படத்தில் இருப்பவர் பேராசிரியர் நிகிதா இல்லை என்ற உண்மை தற்போது...

மேலும் வாசிக்க (Read More) »

திருப்புவனம் அஜித் குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு
01 ஜூலை 2025 04:16 PM 0 views

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கடந்த 28-6-2025 அன்று வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அவரது மரணத்துக்குக் காரணம் என்பதை...

மேலும் வாசிக்க (Read More) »

மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு - பெற்றோர் கண்முன்னே பரிதாபம்
29 டிசம்பர் 2024 01:05 AM 0 views

ஈரோடு, ஈரோடு திண்டல் திருமலை கார்டன் வித்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை. இவருடைய மகன் கவின்குமார் (வயது 25). ஈரோட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந் தேதி அம்மாபேட்டையை அடுத்த ஜர்த்தல் அருகே வசித்து...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை - நெல்லையில் பயங்கரம்
20 டிசம்பர் 2024 07:05 AM 0 views

நெல்லை, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் மாவட்ட நீதிமன்றம் உள்ளது. இந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஏராளமானோர் வழக்கு விசாரணைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், இன்று காலை கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் ஒரு வழக்கு விசாரணையில் ஆஜராக வந்துள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி...

மேலும் வாசிக்க (Read More) »

சகுனி படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் மரணம் : திரைத்துறை அதிர்ச்சி
19 டிசம்பர் 2024 02:14 PM 0 views

சென்னை: கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் மாரடைப்பால் காரணமானார். கார்த்தி நடித்து 2012ம் ஆண்டு வெளியான ‘சகுனி’ படத்தின் இயக்குநர் சங்கர் தயாள் (47) மாரடைப்பால் காரணமானார். நுங்கம் பாக்கத்தில் தனது ‘கே.எம்.கே -குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வந்தபோது...

மேலும் வாசிக்க (Read More) »

அரசு பேருந்து- கார் நேருக்கு நேர் மோதி விபத்து: 5 பேர் உயிரிழப்பு
03 டிசம்பர் 2024 12:59 AM 0 views

கேரள மாநிலம் ஆலப்புழாவில் காரும், அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மருத்துவ கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 4 படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்தில்...

மேலும் வாசிக்க (Read More) »

நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரன்ஸ் பிஷ்னோய் குழு
18 அக்டோபர் 2024 04:27 AM 0 views

நடிகர் சல்மான் கானின் நெருங்கிய நண்பரும், மகாராஷ்டிரா மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கடந்த 12 ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு சம்பவத்தைத் தொடர்ந்து நடிகர் சல்மான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ...

மேலும் வாசிக்க (Read More) »

நெல்லை உடப்பன்குளம் கொலை வழக்கில் 4 பேருக்கு தூக்கு தண்டனை
27 செப்டம்பர் 2024 10:17 AM 0 views

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த உடப்பன்குளத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டையொட்டி ஒரு சமுதாயத்தினர், மற்றொரு சமுதாயத்தினரின் தெருவில் பட்டாசு வெடித்தனர். இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை முன்விரோதமாக மாறி கடந்த 28-5-2014 அன்று ஒருவரை மற்றொரு சமூகத்தினர் சாதி பெயரை சொல்லி...

மேலும் வாசிக்க (Read More) »

ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ரவுடி சுட்டுக்கொலை.. அதிகாலையிலேயே நடந்த என்கவுண்டர்!
14 ஜூலை 2024 03:19 AM 0 views

சென்னை மாதவரத்தில் அதிகாலையிலேயே ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரில் இவரும் ஒருவர். கொலை நடந்த இடத்திற்கு 11 பேரையும் அழைத்து சென்று போலீசார் விசாரணை...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI பாஜக BJP அண்ணாமலை TVK தவெக ANNAMALAI AIADMK ADMK AMMK டிடிவி தினகரன் MK STALIN TTV DHINAKARAN TAMIL NADU எடப்பாடி பழனிசாமி சீமான் மு.க.ஸ்டாலின் முக ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் ரஜினிகாந்த் தமிழக வெற்றிக் கழகம் இந்திய அணி கனமழை தமிழகம் PMK பாமக INDIAN CRICKET TEAM UDHAYANIDHI STALIN காங்கிரஸ் CONGRESS அன்புமணி ராமதாஸ் பிரதமர் மோடி PARLIAMENT ELECTION கைது KEERTHY SURESH வடகிழக்கு பருவமழை EDAPPADI PALANISWAMI அமமுக NELLAI கொலை SEEMAN திருநெல்வேலி தென்காசி OPS கள்ளக்காதல் தமிழ்நாடு மதுரை TAMILAGA VETTRI KAZHAGAM கோவை COIMBATORE TAMIL ACTRESS நெல்லை THOOTHUKUDI சட்டசபை தேர்தல் ELECTION COMMISSION திருமாவளவன் ஓபிஎஸ் NORTHEAST MONSOON தேவர் நயினார் நாகேந்திரன் தமிழக அரசு தீபாவளி கீர்த்தி சுரேஷ் TAMIL CINEMA வன்னியர் விடுமுறை MADURAI THIRUMAVALAVAN திருப்பரங்குன்றம் AJITH டிரெண்டிங் கொரோனா நாம் தமிழர் கட்சி டாப் நியூஸ் பாலியல் தொல்லை