Tamil News & POLLING
இடைக்கால பொதுசெயலாளர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் கணக்கு விவரங்களை தேர்தல் ஆணையம் தங்கள் இணையத்தளத்தில் பதிவேற்றியுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சி பல உட்கட்சி குழப்பங்களை சந்தித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு...