POLLING FLAMES

 

Jayalalitha - தேடல் முடிவுகள்

யார் இந்த மு.க.முத்து? வறுமையில் வாடிய மு.க.முத்துவிற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்த ஜெயலலிதா!
19 ஜூலை 2025 06:40 AM 0 views

தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும் நடிகருமான மு.க.முத்து காலமானார். உடல்நலைக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதி,...

மேலும் வாசிக்க (Read More) »

ஜெயலலிதா சொன்ன சிலந்தி கதை சொல்லி ஈபிஸை வெளுத்து வாங்கிய சசிகலா!
25 பிப்ரவரி 2025 10:22 AM 0 views

நேற்றைய (24-02-2024) தினம் அம்மாவின் பிறந்தநாளின் போது சிலந்தி கதை ஒன்றை சொல்லி இபிஎஸ் கூட்டத்தாரை வெளுத்து வாங்கியிருக்கிறார் சசிகலா.. தன்னலம் மறந்து பொது நலத்துடன் செயல்பட நமது புரட்சித்தலைவி அம்மா சொன்ன கதைதான இப்போது நினைவுக்கு வருகிறது. பாவம் செய்த ஒருவன் நரகத்துக்கு போகிறான். அப்படி...

மேலும் வாசிக்க (Read More) »

எங்களை பார்த்தா கட்சி இருக்காதுன்னு சொல்ற? - பாஜக நிர்வாகிக்கு எடப்பாடி பழனிச்சாமி பதிலடி
31 மார்ச் 2024 03:16 PM 0 views

மதுரை பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ராம சீனிவாசன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திமுகவை மட்டுமில்லாமல் அதிமுகவையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அண்மையில் ராம சீனிவாசன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் "அதிமுகவுக்கு ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளதாக எடப்பாடி அடிக்கடி...

மேலும் வாசிக்க (Read More) »

ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு காரணம் டிடிவி தினகரன் தான்: சி.வி.சண்முகம்
25 நவம்பர் 2022 01:07 PM 0 views

ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு முழு காரணமும் டிடிவி தினகரன் தான் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவி தினகரனால்...

மேலும் வாசிக்க (Read More) »

ஜெயலலிதா இல்லத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது : சென்னை உயர்நீதிமன்றம்
24 நவம்பர் 2021 08:56 AM 0 views

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசுடைமையாக்கி பிறப்பித்த சட்டம் செல்லாது - உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது. என உயர்நீதிமன்றம் தீர்ப்பு #வேதாநிலையம் அரசுடமையாக்கப்பட்டசட்டத்தை எதிர்த்து ஜெ.தீபக் மற்றும் ஜெ.தீபா வழக்கில் உத்தரவு. 3 வாரத்துக்குள் வேதா நிலையத்தை...

மேலும் வாசிக்க (Read More) »

"புரட்சி தாய்.." சசிகலாவுக்கு சூட்டப்பட்ட புது பெயர்!
16 அக்டோபர் 2021 07:15 AM 0 views

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை, புரட்சித்தலைவி என்று தொண்டர்கள் அழைப்பது வழக்கம். அந்த வரிசையில் அவருடைய தோழி சசிகலாவுக்கு புரட்சித் தாய் சின்னம்மா என்ற பட்டப் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு இன்று சசிகலா சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து அவர் சென்னை...

மேலும் வாசிக்க (Read More) »

ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்லும் சசிகலா!
15 அக்டோபர் 2021 08:53 AM 0 views

உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு பின்னடைவு ஏதும் இல்லை தேர்தல் நேர்மையாக, ஜனநாயக முறையில் நடைபெற்றிருந்தால் வெற்றி,தோல்வி சமமாக இருந்திருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பின்னர் சசிகலா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது ஜெயலலிதா நினைவிடத்திற்கு சசிகலா செல்வது வீண் முயற்சி அவரால் அதிமுகவில் எவ்வித...

மேலும் வாசிக்க (Read More) »

ஜெயலலிதா நினைவிடதிற்கு செல்கிறார் சசிகலா!
14 அக்டோபர் 2021 03:37 AM 0 views

மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் செல்கிறார் சசிகலா உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடிதம் #Jayalalitha #MGR...

மேலும் வாசிக்க (Read More) »

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்

Trending Tags

விஜய் DMK திமுக VIJAY அதிமுக சென்னை CHENNAI அண்ணாமலை BJP பாஜக ANNAMALAI ADMK TVK AMMK MK STALIN எடப்பாடி பழனிசாமி தவெக உதயநிதி ஸ்டாலின் TTV DHINAKARAN மு.க.ஸ்டாலின் TAMIL NADU டிடிவி தினகரன் ANBUMANI RAMADOSS பாராளுமன்ற தேர்தல் PMK AIADMK தமிழக வெற்றிக் கழகம் காங்கிரஸ் ரஜினிகாந்த் பாமக முக ஸ்டாலின் கனமழை UDHAYANIDHI STALIN தமிழகம் CONGRESS PARLIAMENT ELECTION இந்திய அணி கோவை திருமாவளவன் கொலை EDAPPADI PALANISWAMI COIMBATORE அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு KEERTHY SURESH சீமான் AJITH அமமுக TAMILAGA VETTRI KAZHAGAM OPS INDIAN CRICKET TEAM பிரதமர் மோடி கைது தமிழக சட்டசபை தேர்தல் கொரோனா THIRUMAVALAVAN TAMIL ACTRESS ஓபிஎஸ் சட்டசபை தேர்தல் NELLAI நெல்லை BIGG BOSS TAMIL அஜித் விடுமுறை வடகிழக்கு பருவமழை சூர்யா கீர்த்தி சுரேஷ் மதுரை ELECTION COMMISSION RAJINIKANTH CSK தேவர் கள்ளக்காதல் தூத்துக்குடி திருப்பரங்குன்றம் தென்காசி தீபாவளி வன்னியர் SURIYA